தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2025-01-26 20:01 GMT

ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் ஒருசிலர் தங்களின் வீடுகளில் இருந்து கழிவுநீரை சாலையில் வெளியேற்றுகிறார்கள். இதனால், சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகுந்தன், ஓச்சேரி.  

மேலும் செய்திகள்