ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் கால்வாய் உடைந்ததால் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். கால்வாைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உதயகுமார், ஜோலார்பேட்டை.