தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-05-17 17:05 GMT

வேலூர்-ஆற்காடு சாலையில் இருந்து தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெரு செல்லும் பாதையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்