புதிய பஸ் நிலையத்தின் உள்ளே வரும் கழிவுநீர்

Update: 2022-10-02 13:33 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் கசிந்து பஸ் நிலைய வளாகத்தின் உள்ளே செல்கிறது. கழிவுநீர் கசிவை சீரமைத்து, கால்வாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்து, வேலூர்.

மேலும் செய்திகள்