தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-01-19 18:03 GMT

காட்பாடி மேற்கு வார்டு எண்:12 வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெருவில் பாதாள சாக்கடை, வாய்க்கால் பணி அனைத்தும் சரிவர நடக்கவில்லை. எங்கள் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எங்கள் நகர் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக வெளியேற்றி சாலை பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

-விஜயலட்சுமி, காட்பாடி.

மேலும் செய்திகள்