சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-05-18 20:32 GMT

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதி 3-ல் பகத்சிங் தெருவில் கழிவுநீர் சாலையோரம் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராபின்சன், வேலூர். 

மேலும் செய்திகள்