குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம்

Update: 2022-08-18 11:18 GMT

வேலூர்-காட்பாடி மெயின்ரோட்டில் கழிஞ்சூர் சாலை பஸ் நிறுத்தம் பின்பக்கம் ஒரு டீஸ்டால் அருகில் குடிநீர் வால்வு உள்ளது. அதில் இருந்து பல பகுதிக்கு குடிநீர் திருப்பி விடப்படுகிறது. அந்தக் குடிநீர் வால்வு பகுதியில் குப்பைக்கழிவுகளும், கழவுநீரும் கலந்து கிடக்கிறது. குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. குடிநீர் வால்வு பகுதியை சுத்தமாக பராமரிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

மணிவண்ணன், வஞ்சூர்

மேலும் செய்திகள்