காட்பாடி காந்திநகர் மேற்கு 3-வது குறுக்கு தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தத் தெருவில் 3 ஆண்டுகளாக சிறு மழைப் பெய்தாலும் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலையில் குளம்போல் தேங்குகிறது. அங்குள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும். கழிவுநீர் தேங்காமல் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சிவரத்னகுமார், காட்பாடி.