ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள இலவச பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. இதை அனைவரும் உபயோகிக்கும் வகையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ராமசாமி, ராணிப்பேட்டை.