தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-07-19 17:05 GMT

  டி.என்.பாளையம் அருகே கொண்ைடயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பழைய காலனியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்