கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2026-07-19 10:15 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள சில கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் சில பகுதிகளில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுகால்வாய்களை அவ்வப்போது தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்