சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சில கிராமங்களில் கழிவுநீர் வாருகால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றது. துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே கால்வாயில் கழிவுநீர் தேங்காத வகையில் அவ்வப்போது தூர்வார வேண்டும்.