உள்வாங்கிய பாதாள சாக்கடை

Update: 2026-05-24 16:16 GMT

முதலியார்பேட்டை கடலூர் சாலையில் வள்ளலார் மடம் அருகே பாதாள சாக்கடை மூடிபகுதி உள்வாங்கிய நிலையில் நீண்ட நாட்களாக உள்ளது. அதில் விபத்து ஏற்படாமல் இருக்க, எச்சரிக்கையாக மரத்தின் கிளை வைக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

மேலும் செய்திகள்