கடும் துர்நாற்றம்

Update: 2026-03-01 10:41 GMT

கோவை மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் தம்பியண்ணன் சந்து பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே இந்த பிரச்சிைனக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்