தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-02-15 08:48 GMT

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்