கடையநல்லூர் நகராட்சி சிந்தா மதார் பள்ளிவாசல் தென்வடல் தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்ேதாடச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.