கோவை சிங்காநல்லூர் பஸ் நிறுத்த பகுதியில் சக்தி விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இதில் பஸ் நிலைய கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் வழிந்ேதாடுகிறது. மேலும் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், மண் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.