ஆகாயதாமரை அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2025-12-14 08:28 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் ஏரியில் தற்போது ஆகாயத்தாமரை அதிகமாக படர்ந்து காணப்படுகிறது. மேலும் அங்குள்ள பல பகுதிகளில் இருந்து கழிவுநீரும் இந்த ஏரியில் கலக்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக இல்லை. படர்ந்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்தவும், ஏரிக்கரையை பலப்படுத்தவும் துறை சார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்