சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மூடி

Update: 2025-12-14 08:11 GMT

சென்னை அடையாறு பகுதியில் பெசன்ட் நகர் 1-வது அவென்யூ சாலையில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாய் மூடி சில மாதங்களாக சேதம் அடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த சாலையில் உள்ள பள்ளத்தை கவனிக்காமல், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். அதில் தேங்கியுள்ள குப்பைகளால் பாதசாரிகளும் சிரமம் அடைகிறார்கள். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய் மூடியை மாற்றி அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்