திறந்து கிடக்கும் கழிவு நீர் தொட்டி

Update: 2025-12-07 13:07 GMT

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தொட்டி திறந்தே கிடக்கிறது. இந்த தொட்டியில் கழிவு நீர் நிரம்பி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. எனவே கழிவுநீர்தொட்டிக்கு, மூடி அமைத்து நோயாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்