வடிகால் வசதி தேவை

Update: 2025-10-12 14:40 GMT
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி கிராமத்தில் தோமையர் தெருவில் வடிகால் வசதி இல்லாததால் சிறுமழை பெய்தாலும் தண்ணீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்