தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2025-10-05 16:54 GMT
உளுந்தூர்பேட்டை மீனாட்சிபுரம் 5-வது தெருவில் சிமெண்டு சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை அகற்றுவதுடன், சிமெண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்