கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி இல்லை. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க பெரும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன்கருதி கழிவறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.