உடைந்த கால்வாய் மூடி

Update: 2025-08-17 16:01 GMT
சின்னசேலம் ஊராட்சி பைத்தந்துறை அரசு பள்ளியின் பின்புறத்தில் உள்ள நடுத்தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் அதன் மேலே அமைக்கப்பட்ட சிமெண்டு மூடியானது உடைந்து அதன் கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியே தெரிகிறது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்