வடிகால் வசதி வேண்டும்

Update: 2025-07-13 12:37 GMT

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா குடியிருப்பு பகுதியில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதுடன் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்