குட்டையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2025-06-08 10:50 GMT

பணிக்கம்பட்டி ஊராட்சி எலந்த குட்டையில் கட்டிடக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகள் இரவு நேரங்களில் கொட்டுகிறார்கள். ம. மேலும் குடிமகன்கள் திறந்த வெளி பார் ஆக பயன்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்