சாக்கடை தூர்வாரப்படுமா?

Update: 2025-05-11 17:40 GMT

மதுரை மாநகராட்சி 3 -வது வார்டு பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி  நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்