சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2025-05-04 14:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட இ.பி.பஸ் நிறுத்தம் அருகே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும், இதன் அருகில் மார்க்கெட் இருப்பதால் தினந்தோறும் ஏரானமாக பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை மூடி கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. மேலும், நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்