வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் இன்னமும் முழுமை அடையாமல் உள்ளது. மாநகராட்சி மண்டலம் ஒன்றில் 1 முதல் 4 வரையிலான வார்டுகளில் கல்புதூர், செங்குட்டை உள்பட பல பகுதிகளில் இப்பணி இன்னமும் தொடங்கப்படவில்லை. பாதாள சாக்கடை பணி எப்போது தொடங்கப்படும்?
-லோகேஷ்குமார், செங்குட்டை.