வாறுகால் வசதி தேவை

Update: 2025-04-27 13:30 GMT

பாவூர்சத்திரம் அருகே குலசேகரபட்டியில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர், மழைநீர் தெருக்களில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்