வாறுகால் தூர்வாரப்படுமா?

Update: 2025-04-27 13:26 GMT

தென்காசி அருகே இடைகால் சாலையோரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாறுகால் மூடப்பட்டு உள்ள நிலையில், அதில் இருந்து விஷவாயு அடிக்கடி வெளியேறுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை முறையாக பராமரித்து தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்