சாக்கடை கால்வாய் பள்ளம் மூடப்படுமா?

Update: 2025-04-20 16:23 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டு பழைய ஆர்.எம்.எஸ். சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்வதற்காக தோண்டிய பள்ளத்தை மூடாமல் சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாத நிலை இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாய் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்