கருங்குளம் யூனியன் செய்துங்கநல்லூரில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தை நுழைவுவாயில் முன்பு வாறுகால் ஓடை திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் வாறுகாலில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலின் மீது கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.