தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-04-13 10:15 GMT
பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி கிராமத்தில் கழிவுநீர் வாய்க்காலில் சாக்கடை தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்