புதுவை இந்திராகாந்தி சிக்னல் - பூமியான்பேட்டை சந்திப்பில் ஆபத்தான நிலையில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இரவு நேரத்தில் இந்த வாய்க்கால் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. எனவே சிமெண்டு சிலாப்பு கொண்டு வாய்க்காலை மூட வேண்டும்.