கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2025-03-30 14:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கொளம்பாக்கம் 9 -வது வார்டில் கழிவு நீர் கால்வாய் பராமரிக்கப்படாமல் உள்ளதால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புகள் அருகில் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, பல முறை வட்டார வளர்ச்சி அலுவலர் இடம் மணு கொடுத்தும் பலன் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்