சுகாதாரக்கேடு

Update: 2025-03-30 12:45 GMT
கடையநல்லூர் தாலுகா கம்பநேரி பஞ்சாயத்து வலசை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. மழைக்காலத்தில் அங்கு குளம் போன்று தண்ணீர் தேங்குவதால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சாலை மற்றும் வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்