ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக்கோம்பை பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.