தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-03-16 16:21 GMT

  ஈரோடு ரங்கம்பாளையம் ராஜகணபதி நகர் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்