ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாய்க்கால் அமைத்து கழிவுநீர் தேங்குதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.