சுகாதார சீர்கேடு

Update: 2025-02-23 16:54 GMT

குமாரபாளையத்தில் கதிரேசன் வீதி உள்ள பகுதியில் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதியில் கொசுக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்