வாசுதேவநல்லூர்- புளியங்குடி மெயின் ரோட்டில் சுப்பிரமணியபுரத்தில் சாலையின் குறுக்கே கழிவுநீர் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது பாதசாரிகள் மீது சேற்றினை வாரி இறைக்கின்றன. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.