பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

Update: 2025-02-09 13:31 GMT
பெரம்பலூரில் புதிய பஸ் நிலையத்தில் தொலைதூர பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் பயணிகள் இருபுறங்களிலும் சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதாத சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் சிறுநீர் கழிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்