ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் கிராமத்தில் ஊருக்கு மேற்கில் உள்ள வாறுகால் சேதமடைந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோடாமல் விவசாய நிலங்களில் தேங்குகிறது. எனவே வாறுகாலை சீரமைத்து கழிவுநீரை முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.