ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் செல்லும் சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி தங்கு தடையின்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.