சாத்தான்குளம் அருகே தெற்கு பன்னம்பாறையில் புதிய பேவர்பிளாக் சாலையை உயர்த்தி அமைத்ததால், அங்குள்ள அம்மன் கோவிலின் பின்புறம் மழைநீர் குளம்போன்று தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.