நோய் பரவும் அபாயம்

Update: 2025-01-19 15:47 GMT
உத்தமபாளையம் நகரில் பல்வேறு பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்