புவனகிாியில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் தெருவில் சாலையோரத்தில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?