சுகாதார சீர்கேடு

Update: 2025-01-05 14:49 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வடக்கு தேவதானம் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த கழிவுநீர் ஓடையில் இருந்து அதிகளவில் கழிவுநீர் வெறியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்