சுகாதாரக்கேடு

Update: 2025-01-05 12:22 GMT

கீழப்பாவூர் யூனியன் சிவநாடானூர் பஞ்சயாத்து ராமநாதபுரத்தில் வாறுகாலில் கழிவுநீர் வழிந்தோட இடமில்லாமல் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலில் கழிவுநீர் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்